Biggboss Update : பிக்பாஸ் வீட்டை விட்டு எகிறி குதிக்கும் கூல் சுரேஷ்.. பதறிபோய் ஓடி வந்த மணி!.. கடுப்பாயிட்டார் போல!.
Biggboss Cool Suresh : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் மிகவும் ஜாலியாகவும் ஆரோக்கியமாகவும் விளையாடி வந்தவர் நடிகர் கூல் சுரேஷ். நடிகர் கூல் ...

















