எங்களுக்காக பருத்தி பால் வித்து கொடுத்தார் விக்னேஷ் சிவன்!.. எதிர்பாராமல் செய்த உதவி!.
தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். வெளிவந்த காலக்கட்டத்தில் போடா போடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் போக போக அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கும் வாய்ப்புகள் வர துவங்கின. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம்தான் நானும் ரவுடிதான் இந்த திரைப்பட படப்பிடிப்பு நடந்தப்போதுதான் இவருக்கும் நயன் தாராவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. தற்சமயம் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை இயக்கி […]
Continue Reading