makhil thirumeni

என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..

சினிமாவைப் பொறுத்தவரை கொடுத்தால் கொட்டி கொடுக்கும், எடுத்தால் மொத்தமாக எடுத்து விடும் எனக் கூறுவார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு ஒரு படம் தோல்வி படமாக அமைகிறது என்றால் அது ஒரு பெரிய நஷ்டம் இல்லை. ஏனெனில் அவர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை போடுவார்கள். ஆனால் சின்ன தயாரிப்பாளர்களை பொருத்தவரை ஏதேனும் ஒரு படம் தோல்வியடைந்தால் அடுத்த படம் அவர்கள் படம் தயாரிப்பது என்பதே கேள்விக்குறியாகிவிடும். அப்படி பட தோல்விகளின் காரணமாக சினிமாவில் […]

Continue Reading

இதனால்தான் விடாமுயற்சி தாமதமானது!.. இயக்குனர் சொன்ன விளக்கம்.. உண்மையா? உருட்டானு தெரியலையே!..

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் தயாராக இருந்த படம் விடா முயற்சி. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கவிருந்தார். ஏற்கனவே மகிழ் திருமேணி இயக்கிய கலக தலைவன், மீகாமன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. எனவே இந்த படமும் சிறப்பாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கே வெகு காலங்கள் ஆனது. அஜித் சுற்றுலா சென்றதே இதற்கு காரணம் என நம்பப்பட்டது. ஆனால் ஒரு வகையில் படப்பிடிப்பு தாமதமானதற்கு […]

Continue Reading

விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார். ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு கதை எழுதினார் விக்னேஷ் சிவன். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தால் அவரை படத்தில் இருந்து எடுத்துவிட்டு மகிழ் […]

Continue Reading

அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! –  குழப்பத்தில் அஜித்!

அஜித் நடித்து தற்சமயம் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக தற்சமயம் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்குகிறார். மகிழ் திருமேணி தமிழ் சினிமாவில் இயக்கிய படங்கள் யாவும் சிறப்பான கதை களத்தை கொண்ட திரைப்படங்களாகும். மீகாமன், தடையற தாக்க, தடம், கலக தலைவன் ஆகியவை […]

Continue Reading