rajinikanth radha ravi

ரஜினி சாரை அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. ராதா ரவியிடம் உபதேசம் பண்ணி சிக்கிய உதவி இயக்குனர்!.

ராதா ரவி பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் முத்து படத்தில் நடித்தப்போது அவருக்கு நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியுள்ள்ளார். அதில் கூறும்போது, ”முத்து திரைப்படம் படமாக்கப்பட்டப்போது முதல் காட்சியாக என்னுடைய காட்சிகள்தான் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எனக்கு ஜமீன் மாதிரி மேக்கப் எல்லாம் போட்டு அழைத்து வந்ததும் எனக்கே அது பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. இதைதான் நான் எதிர்பார்த்தேன் என்பதாக […]

Continue Reading
rajinikanth pl thennappan

24 வருஷமா எங்க போயிருந்தீங்க!.. திடீர்னு வந்த தயாரிப்பாளரை பார்த்து ஷாக்கான ரஜினிகாந்த்!..

தமிழில் புகழ்பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ரஜினிகாந்த் தொடர்ந்து இப்போது வரை இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கான அடையாள திரைப்படங்கள் என கூறலாம். அந்த திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களை விடவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அப்படி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் படையப்பா. படையப்பா திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் […]

Continue Reading
vengat prabhu goat

லோகேஷை விட வெங்கட் பிரபு வேகமா இருக்காரே!.. ரஜினி பட இயக்குனர்கள் கத்துக்கணும்!.

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் முதல் படமாக கோட் திரைப்படம் இருப்பதால் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. ஆனால் மிக வேகமாக படத்தின் படப்பிடிப்பை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஸன் படம் என பரவலாக […]

Continue Reading
rajini lokesh kanagaraj

வேட்டையன் மாதிரி பண்ணிடாதீங்க!.. கூலி படக்குழுவுக்கு புது ஆர்டர்.. வழக்கத்தை கை விட்ட சூப்பர் ஸ்டார்!..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஒரு வருடத்திற்கு முன்பே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வந்தார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால் ரஜினிகாந்த் அடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இனி நடிக்கும் திரைப்படங்களிலாவது சீக்கிரம் நடித்து படத்தை முடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் […]

Continue Reading
vijay rajinikanth

சூப்பர் ஸ்டாருக்கு நிகரா விஜய்யால்தான் நடிக்க முடியும்!.. மறைமுகமாக கூறிய சுந்தர் சி!..

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு அவர் இயக்கிய காமெடி திரைப்படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் அவர் இயக்கினார். சமீப காலங்களாக அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை படமாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் சுந்தர் சியை மரியாதை செய்யும் வகையில் சமீபத்தில் விழா ஒன்று நடந்தது. அதில் பல அரிய தகவல்களை பகிர்ந்திருந்தார் […]

Continue Reading
rajinikanth vijayakanth

இந்த மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர்!.. கேப்டனுக்கு கிடைத்த விருதால் மனம் உருகிய ரஜினிகாந்த்!..

தமிழ் திரையுலகில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர்தான் விஜயகாந்த். ஆரம்பக்காலக்கட்டம் முதல் விஜயகாந்தின் இறுதி திரைப்படம் வரை அவருக்கென்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருந்தது. அரசியலுக்கு வராமல் விஜயகாந்த் சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என பலரும் இப்போதும் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு விஜயகாந்தின் இழப்பை மக்கள் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு விஜயகாந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பத்மபூசன் விருதை அறிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய ரஜினிகாந்த். என்னுடைய […]

Continue Reading
rajini vettaiyan

அடுத்த படத்துக்கு 10 நாள்தான் கேப்!.. ஒரு வழியா படத்தை முடித்து கிளம்பிய ரஜினி!.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் வெகு காலங்களாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகதான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் துவங்கியது முதலே படம் குறித்து பெரிதாக விளம்பரங்களே இல்லை. இதனால் பொதுமக்கள் பலருக்குமே வேட்டையன் என்று ஒரு திரைப்படம் தயாராகி கொண்டிருப்பதே தெரியவில்லை. ஆனாலும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட […]

Continue Reading
rajini ajith

அஜித் பண்ணுன வேலைதான் காரணமா!.. ரஜினிக்கு சாதகமாக அமைந்த சம்பவம்!..

ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரித்த காரணத்தினால் தற்சமயம் பெரும் நிதி அபாயத்தில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம். வெளிநாட்டிலும் அந்த நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அது தற்சமயம் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். ஒரே சமயத்தில் லால் சலாம் இந்தியன் 2, மற்றும் 3, விடாமுயற்சி, வேட்டையன் என பல படங்களை கமிட் செய்தது லைக்கா நிறுவனம் ஒவ்வொரு திரைப்படத்தின் தினசரி படப்பிடிப்பு செலவுகளே சில லட்சங்கள் செல்வாகும். இந்த நிலையில் […]

Continue Reading
rajinikanth vettaiyan

எந்த தயாரிப்பாளரும் எனக்கு இப்படி ஒரு சம்பவத்தை பண்ணுனது இல்ல!.. ரஜினிக்கு அதிருப்தி அளித்த தயாரிப்பு நிறுவனம்!.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். போன வருடம் துவங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருட காலங்களாக சென்று கொண்டுள்ளன. ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படமும் இதே போலதான் வெகு நாட்களை எடுத்துக்கொண்டது. இதனால் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பதே ரஜினிகாந்திற்கு கடினமான விஷயமாகிவிட்டது. இந்த நிலையில் லைக்கா நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. லைக்கா நிறுவனம் ஒரே சமயத்தில் இந்தியன் 2, மற்றும் […]

Continue Reading
rajinikanth vettaiyan

லியோவ காபியடிச்ச மாதிரி இருக்கே?.. லீக் ஆன வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!..

70 வயதை கடந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் படம் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதற்கு பெரிதாக விளம்பரங்கள் கூட எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் வேட்டையன் என்கிற ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் கொஞ்ச நாட்களில் முடிய […]

Continue Reading
ilayaraja rajinikanth

ஆரம்பத்திலேயே கட்டையை போட்ட இளையராஜா!.. சிக்கலில் சிக்கிய ரஜினி திரைப்படம்!..

தமிழ் சினிமா நடிகர்களில் தொடர்ந்து வெற்றி படங்களாக திரைப்படம் கொடுக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் முக்கியமான நடிகராவார். ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்தில் இருந்து தொடர்ந்து நான்கு திரைப்படங்களில் போலீஸாக நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்திலும் போலீசாகதான் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். வேட்டையன் திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் இயக்கும் […]

Continue Reading
ram charan rajinikanth

ரஜினி வரலைனா என்ன ராம்சரணை கூப்பிடுங்க!.. லைக்காவுக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட மனகசப்பு!..

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுப்பதால் அவரை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிலும் தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கூலி திரைப்படத்தை தயாரிப்பதற்கு எல்லாம் மிகப்பெரும் போட்டிகள் நடந்திருக்கின்றன. அதற்கு நடுவேதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரஜினிக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் இடையே தொடர்ந்து மனகசப்பு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. லால் சலாம் திரைப்படத்தை […]

Continue Reading