இவன் இயக்குனரா? இல்ல பொறுக்கியாடா… பிரபல இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கே அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் என்றால் அது வேறு யாருமில்லை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான். ...















