rajinikanth

அந்த வண்டி வெளியே போனாதான் நான் உள்ள வருவேன்!.. ஏ.வி.எம் சரவணனால் கடுப்பான ரஜினிகாந்த்!..

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தளபதி என பெயர் வைக்க போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல இந்த படத்தில் தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனா […]

Continue Reading
rajinikanth

அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை வித்தது தப்பா போச்சு!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட வசூல் நிலவரம்!..

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் என்கவுண்டர் என்னும் முறைக்கு எதிரான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் தா.செ ஞானவேல் ஏற்கனவே இயக்கிய ஜெய் பீம் திரைப்படத்திலேயே காவல்துறைக்கு எதிராக பல விஷயங்களை பேசியிருப்பார். இந்த நிலையில் எல்லா காலங்களிலும் ரஜினிக்கு பெரும் அடையாளமாக அமைந்த சில படங்கள் […]

Continue Reading
rajinikanth

ட்ரைலரில் வந்த வில்லனை படத்தில் காணோம்!.. ரஜினி படத்தில் நடந்த சம்பவம்!.. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி நடக்கலை!.

ஒரு காலத்தில் பெரும் கதாநாயகர்களாக நடித்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் பலரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் வளர துவங்கிய பிறகு சினிமாவில் காணாமல் போயினர். அதன் பிறகு அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க துவங்கினர். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தப்போதே சிவக்குமார், ஜெய்சங்கர் இருவரும் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்து வந்தனர். ஆனால் […]

Continue Reading
rajinikanth shankar

ரஜினியா இருந்தாலும் என்னால் அதை செய்ய முடியாது!.. தயாரிப்பு நிறுவனத்திடம் மறுத்த ஷங்கர்!.. டெரரான ஆளா இருப்பார் போல!..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும். ஒருவேளை அந்த படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அவற்றில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் திரைப்படங்களாக மாற்றிவிடுவார். உதாரணத்திற்கு நண்பன் திரைப்படம் ஒரு குறைந்த பட்ஜெட் திரைப்படம்தான். ஆனால் அதில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் படமாக்கி இருப்பார் ஷங்கர். ஷங்கர் முதன் […]

Continue Reading
rajinikanth

நான் ரஜினிகாந்த் என்னை அவன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாத!.. இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த ரஜினி!.

நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய காலக்கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் சினிமாவிற்கு சென்று அங்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அப்படியாகத்தான் ரஜினிகாந்தும் சினிமாவிற்கு வந்தார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே சூப்பர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி […]

Continue Reading
actress mathuri

விபச்சார வழக்கால் சுவடு தெரியாமல் போன ரஜினி பட நடிகை!.. அடக்கொடுமையே!..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போன பிரபலங்கள் பலர் உண்டு. அப்படியான ஒருவர்தான் நடிகை மாதுரி. நடிகை மாதுரியை பொறுத்தவரை அவர் மதுரையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே இவர் பாவம் கொடூரன் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போதைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பருவத்தில்தான் பெண்கள் கதாநாயகி ஆகி வந்தார்கள். ஆனால் மாதுரி அந்த படத்திலேயே அதிக கவர்ச்சியாக […]

Continue Reading
rajinikanth kushboo

ரஜினி படத்துல அந்த சீன் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல!.. குஷ்புவை வைத்து டெஸ்ட் செய்த இயக்குனர்!.

தமிழில் அதிகமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெற்றி பெறும் காரணத்தாலேயே அப்போதெல்லாம் தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்புகள் கொடுத்துள்ளனர். அதே சமயம் தனது திரைப்படங்களில் சிறப்பாக காமெடி செய்யக்கூடியவர் ரஜினிகாந்த். அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்களை விட ரஜினி சிறப்பாக காமெடி செய்வார். ஜனகராஜ், செந்தில் மாதிரியான நடிகர்களுடன் நடிக்கும்போது ரஜினிகாந்த் செய்த காமெடிகள் பலவும் சிறப்பாக இருப்பதை பார்க்க முடியும். இப்படியாக அண்ணாமலை திரைப்படத்திலும் மிகவும் […]

Continue Reading
rajinikanth suresh krishna

ரஜினி கூட்டணில படம் ஹிட் அடிச்சதுக்கு இதுதான் காரணம்!.. வேற யாரும் முயற்சி பண்ணாதீங்க ஆபத்து!. அட்வைஸ் செய்த சுரேஷ் கிருஷ்ணா!.

தமிழில் முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முக்கிய இடமுண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் பெரும்பாலான படங்கள் தமிழில் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. அந்த காலத்து லோகேஷ் கனகராஜ் என சுரேஷ் கிருஷ்ணாவை கூறலாம். ஆரம்பத்தில் ஹிந்தியில்தான் திரைப்படம் இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. ஹிந்தியில் சல்மான்கான் மற்றும் ரேவதியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் லவ். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. […]

Continue Reading
lokesh kanagaraj rajinikanth

கமல்ஹாசனுக்கு விக்ரம் மாதிரி ரஜினிக்கு இந்த பேரா!.. லீக் ஆன தலைவர் 171 படத்தின் பெயர்!.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திலும் ரஜினிகாந்த் போலீசாகதான் நடித்து வருகிறார். படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் என்கவுண்டருக்கு எதிராக பேசுவதாக கூறப்படுகிறது. அரசாங்கமாகவே இருந்தாலும் ஒரு உயிரை எடுப்பது தவறுதான் என்கிற பாணியில் படம் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் தலைவர் 171. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Continue Reading
thalaivar-171

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

பொதுவாகவே தமிழ் சினிமாவில் போலீஸ் திரைப்படங்களுக்கு என்று ஒரு மதிப்பு உண்டு. ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது போலீஸாக படம் நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதே போல தமிழ் சினிமாவில் பெரும்பாலும் போலீஸ் திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து நான்ஸ்டாப்பாக போலீஸ் திரைப்படமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தர்பார் திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து போலீஸ் படங்கள் கதையாகதான் இவருக்கு கதை வருகிறது. தர்பார் திரைப்படத்தில் மும்பை சிட்டியின் கமிஷனராக நடித்திருப்பார். அதற்கு பிறகு […]

Continue Reading
rv udhayakumar rajinikanth

2 லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்க!.. ரஜினி படத்தால் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இழந்த இயக்குனர்!.

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் மார்க்கெட் குறையாமல் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வந்து நிற்கிறார் ரஜினிகாந்த். தற்சமயம் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி படம் என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியான ரஜினிகாந்தின் ஒரு தோல்வி படம் ஒரு இயக்குனருக்கு பெரும் […]

Continue Reading
ramarajan rajinikanth

ராமராஜனை பார்த்து பயந்த ரஜினி.. அந்த ஒரு விஷயம்தான் காரணம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து கொண்டிருந்தன. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். அந்த காலக்கட்டத்தில் உண்மையில் பல நடிகர்கள் போட்டி நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்படியான நடிகர்களில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களும் இருந்தனர். இவர்களும் கூட கமல் ரஜினியுடன் போட்டி போட்டனர். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தமிழ் சினிமாவில் […]

Continue Reading