ரஜினியா நடிக்கவும் ஆசை இருக்கு!.. நிறைவேறுமான்னு தெரியல!.. ஓப்பனாக போட்டு உடைத்த தனுஷ்!..
Dhanush: தமிழில் வித்தியாசமான திரைப்படங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக தனுஷ் இருந்து வருகிறார். விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் தொடர்ந்து ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களாக நடித்த வந்து கொண்டிருக்கும் நிலையில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அப்படியான நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டிருக்கிறார் இந்த படத்தை இளையராஜாவும் இன்னொரு கம்பெனியும் சேர்ந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய வாழ்நாள் கனவாக […]
Continue Reading