Raasi_Mantra

என்னோட அது பெரிசாக இயக்குனர்தான் காரணம்.. இவ்வளவு வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டாம்.. ஆடிப்போன திரையுலகம்!.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவில் பல மொழிகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ராசி மந்த்ரா. ப்ரியம் என்கிற தமிழ் திரைப்படம் மூலமாக இவர் சினிமாவிற்குள் அறிமுகமானார். பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, தேடினேன் வந்தது போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதற்கு பிறகு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. சினிமாவில் ரீ எண்ட்ரி: அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி […]

Continue Reading