Connect with us

என்னோட அது பெரிசாக இயக்குனர்தான் காரணம்.. இவ்வளவு வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டாம்.. ஆடிப்போன திரையுலகம்!.

Raasi_Mantra

Latest News

என்னோட அது பெரிசாக இயக்குனர்தான் காரணம்.. இவ்வளவு வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டாம்.. ஆடிப்போன திரையுலகம்!.

Social Media Bar

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவில் பல மொழிகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ராசி மந்த்ரா. ப்ரியம் என்கிற தமிழ் திரைப்படம் மூலமாக இவர் சினிமாவிற்குள் அறிமுகமானார். பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, தேடினேன் வந்தது போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதற்கு பிறகு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

சினிமாவில் ரீ எண்ட்ரி:

அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி ஆன ராசி மந்த்ரா குபேரன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார். நல்ல நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து இவர் மீது எழுந்த கவர்ச்சி பிம்பம் இவரது திரையுலக வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்தியது.

இவரது முதல் படமான ப்ரியம் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்திலேயே இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அருண் விஜய்யில் வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இயக்குனர் செய்த வேலை:

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவர் பேசும்போது திரையுலகை விட்டு போனதற்கே ஒரு இயக்குனர் தான் காரணம் என்று பகீரங்கமாக தெரிவித்துள்ளார் ராசி மந்த்ரா. திரைத்துறைக்கு வந்த பிறகு 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீமினியை திருமணம் செய்துக்கொண்டார் ராசி மந்த்ரா.

அவருக்கு குழந்தை பிறந்த பிறகு அதிகமாக சீரியல்களில்தான் நடித்து வந்தார். இவர் பேட்டியில் கூறும்போது தன்னோட அது பெரிதாக இயக்குனர்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே என் மேல் கவர்ச்சி நடிகை என்ற பேர் இருந்தது. அது போதாது என்ரு இயக்குனர் செய்த அந்த வேலையால் இன்னமும் கவர்ச்சி நடிகை என்கிற பெயர் நிரந்தரமாகிவிட்டது என வருத்தமாக கூறுகிறார் நடிகை ராசி மந்த்ரா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top