ஆர் ஆர் ஆர் பார்த்து நாட்டு கூத்து போட்ட சீனர்கள் ! – வைரலாகும் வீடியோ!
போன வருடம் வெளியான இந்திய திரைப்படங்களில் சில படங்கள் மட்டும் 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தன. அந்த பட வரிசையில் இயக்குனர் ராஜ மெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சேரும். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஓடி சாதனையை படைத்தது. உலக அளவில் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது. அமெரிக்க மக்கள் கூட இந்த படத்தை ரசித்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் நாட்டுக்கூத்து என்கிற பாடல் ஆஸ்கர் […]
Continue Reading