jeyamogan -lelin bharathi

மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனின் மூளை புளித்த மாவு என தெரிவித்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி.  மலையாள மொழியில் வெளியாகி, தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்தக படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்க, செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  இந்த நிலையில்,  குடிகார பொறுக்கிகளை ஜாலியனாவர்கள் போன்று காட்டியிருப்பதாகவும், […]

Continue Reading

ஆட்டோ ட்ரைவரை ஹீரோவாக்கிய இயக்குனர் –  தமிழில் வரவேற்பை பெறும் திரைப்படம்..!

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் ப்ரொடக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாய்ப்பு தேடி வரும் பல இயக்குனர்களுக்கு அந்த நிறுவனம் வாயிலாக வாய்ப்பு வழங்கி வருகிறார் பா.ரஞ்சித். அந்த வகையில் அடுத்ததாக மேற்கு தொடர்ச்சி மலை என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் லெனின் பாரதிக்கு தனது தயாரிப்பு நிறுவனம் வாயிலாக ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளாராம். மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் தமிழ் சினிமாவில் வெகுவாக மக்களால் பேசப்பட்ட திரைப்படம். உலக திரைப்படத்திற்கு இணையான படமாக […]

Continue Reading