vijayakanth SA chandrasekar

இதெல்லாம் எந்த கலைஞனும் பண்ண மாட்டான் சார்!.. விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் சொன்ன விஷயம்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கும் பெரும்பாலான படங்களில் அப்போது நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து வந்தார். எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒன்றாக சினிமாவில் வளர்ந்து வருகிறார்களோ அதே போல தமிழ் சினிமாவில் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள்தான் விஜயகாந்தும், எஸ்.ஏ சந்திரசேகரும். விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில்தான் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் […]

Continue Reading
vijayakanth 2

2 நாள் நடிச்சதுக்கு விஜயகாந்த் கொடுத்த சம்பளம்!.. கண்ணீர் விட்டு அழுத நடிகை!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிகமாக திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை செய்யக்கூடியவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த். திரைத்துறைக்கு வந்த பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். அவரால் நன்மைகள் பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்றே கூறலாம். சமூக வலைத்தளங்கள் பிரபலமாகும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் எல்லாம் பெரிதாக யாருக்கும் தெரியமாலே இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading
vijayakanth jayaprakash

கைல கால்ணா காசு இல்லாம நின்னப்ப எனக்கு உதவுனவர் கேப்டன்!.. மனம் திறந்த நடிகர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் நன்மைகள் செய்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். சினிமாவிற்கு வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் வாழ்வளித்தவராக விஜயகாந்த் இருந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தப்போது பெரிதாக யாரும் பேசவில்லை. அதனால் பொது மக்களுக்கும் விஜயகாந்த் குறித்து ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இறுதி காலக்கட்டங்களில் விஜயகாந்த் குறித்த நிறைய விஷயங்கள் வெளிவர துவங்கின. சமுத்திரக்கனி தனது முதல் படத்தை இயக்கிவிட்டு இரண்டாவது திரைப்படத்தை இயக்க காத்திருந்தப்போது அவருக்கு […]

Continue Reading
vijay premalatha

இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார். விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை […]

Continue Reading
vijayakanth ar murugadoss

முருகதாஸ்க்கு சோறு போடாதீங்க!.. சாப்பாட்டை கட் செய்த தயாரிப்பாளர்!.. விஜயகாந்த் இருக்கும்போதே இந்த கொடுமையா!.

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். அரசியல் சார்ந்து தனது திரைப்படங்களில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார். 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அஜித். அந்த படம் பெருமளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அதிகமான வரவேற்பை பெற்றார் ஏ.ஆர் முருகதாஸ். பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம்தான் ரமணா. விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சாப்பாட்டு விஷயத்தில் […]

Continue Reading
vijayakanth bala

என்ன வேணும்னாலும் இனி நான் இருக்கேன்!.. விஜயகாந்த் குடும்பத்திடம் இருந்து பாலாவுக்கு வந்த உதவி!..

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பாலா. அதற்கு பிறகு அவர் அதிக வரவேற்பை பெறுவதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமாக உதவியது. அதன் மூலமாக பரவலாக பாலாவிற்கு வரவேற்பு வந்தது. விஜய் டிவிக்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாலா அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு எல்லாம் நிறைய உதவிகளை செய்து வந்தார். ஒருமுறை அவருக்கு விஜய் டிவியில் பரிசாக குளிர்சாதன பெட்டி கிடைத்தப்போது அதை அப்படியே அனாதை ஆசிரமத்திற்கு […]

Continue Reading
sonu sood vijayakanth

அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.

தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். இடை இடையே வானத்தை போல, சொக்க தங்கம், மாதிரியான குடும்ப திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜயகாந்திற்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு ஒத்து வருவதே இதற்கு காரணமாகும். இப்போது உள்ள விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் பெரும்பாலும் ஒரு சில ஆக்‌ஷன் திரைப்படங்களை வைத்து ஹிட் கொடுத்ததும் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களாகவே நடித்து வருகின்றனர். ஆனால் […]

Continue Reading
vijayakanth

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் ஒரு நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது எளிமைதான். விஜயகாந்த் குறித்து அவரை சுற்றியுள்ளவர்கள் கூறும்போது விஜயகாந்த் தனது வாழ்நாளில் பெரிய நிறுவனங்களில் ப்ராண்டட் சட்டைகளை உடுத்தியது கிடையாது. அதே போல தனது வாழ் நாளில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியதும் கிடையாது. தமிழ் சினிமாவிலேயே இந்த அளவிற்கு எளிமையாக மற்றொரு நடிகர் கிடையாது. தன்னுடைய 100 ஆவது படமான கேப்டன் பிரபாகரன் வரையிலுமே ஒரு கூரை கொட்டகையைதான் தன்னுடைய அலுவலகமாக […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் சொன்னதை அவர்கிட்ட சொல்லிடாத தம்பி!.. கேப்டனுக்கே பயம் காட்டிய திரை பிரபலம் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் அறிமுகமானப்போது கருப்பாக இருப்பதால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது முதல் படமான தூரத்து இடி முழக்கம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கு அடுத்த படமான சட்டம் ஒரு இருட்டறை அவருக்கு பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. மேலும் அது நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகருக்கு முதல் படமாகும். அதனை தொடர்ந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்தார் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே எவருக்கும் பயப்பட மாட்டார். […]

Continue Reading
vijayakanth radhika

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் நிறைய உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் அதிகபட்சம் புதுமுக இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு கொடுப்பார். ஏனெனில் மாணவர்களாக கல்வி பயின்று திரைத்துறையில் வரும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் இயக்குனராக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை அறிந்த விஜயகாந்த் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒரு காம்பாக இப்போது கலக்கி வருகிறார்களோ அதேபோல அப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகரும் விஜயகாந்தும் ஒரு […]

Continue Reading
thiyagu vijayakanth

அதை மட்டும் செஞ்சிருந்தா கேப்டனை இழந்திருக்க மாட்டோம்!.. மனதில் உள்ளதை கொட்டிய நடிகர் தியாகு!.

Actor Vijayakanth: சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தை பொருத்தவரை பார்ப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபராக தெரிந்ததால் கிராமத்து மக்களுக்கு நெருக்கமான ஒரு கதாநாயகனாக மாறினார். மேலும் அவரது திரைப்படங்களிலும் அதிகபட்சம் கிராமத்தை சேர்ந்த ஒரு நபராகதான் விஜயகாந்த் நடித்திருப்பார். இதனால் அவருக்கு கிராமத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் […]

Continue Reading
samuthrakani vijayakanth

20 வருஷமா கேப்டன் என்ன பண்ணுனாருன்னு யாருக்கும் தெரியாது!.. விஜயகாந்த் குறித்து சமுத்திரகனி கூறிய ரகசியம்!.

Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றியை கொடுத்து வந்ததால் இளமை காலங்களில் விஜயகாந்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்கள் நடித்த பெரும் நடிகராக விஜயகாந்த் பார்க்கப்படுகிறார் .விஜயகாந்த்தை வைத்து நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி உள்ளனர். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கு விஜயகாந்த் நிறைய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதிகபட்சம் கதையை மட்டும்தான் […]

Continue Reading