murali vijayakanth

போதையில் பிரச்சனை செய்த முரளி.. எண்ட்ரி கொடுத்த கேப்டன்.. ஆடிப்போன படப்பிடிப்பு தளம்.. இந்த விஷயம் தெரியுமா?.

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் மிக முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது தொடர்ந்து அவர் கேளிக்கு உருவாக்கப்பட்டார். உண்மையில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதே அப்பொழுது மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி இப்போது இருக்கும் அளவிற்கு இருக்கவில்லை. மிக தாமதமாக தான் விஜயகாந்த் தமிழ் சினிமாவிலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் […]

Continue Reading
premalatha rajinikanth

சரியா இருந்தா பிரச்சனை இல்லை?.. ரஜினிகாந்த் உடல்நிலை.. பிரேமலதா கொடுத்த பதில்..!

தற்சமயம் ரஜினிகாந்தின் உடல்நிலை என்பது திரும்பவும் சரியாகி வருகிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்சமயம் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படப்பிடிப்பை வெகு வேகமாக நடத்தக்கூடியவர். மற்ற இயக்குனர்கள் போல வருட கணக்கில் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். சில மாதங்களிலேயே படபிடிப்பை முடித்துவிடுவார். ரஜினியின் உடல்நிலை: இந்த நிலையில் தற்சமயம் கூலி படத்தின் படப்பிடிப்பை அவர் வேகமாக நடத்தி வருகிறார். இதுதான் ரஜினிகாந்தின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என்று எல்லாம் பேச்சுக்கள் […]

Continue Reading
vijayakanth

சினிமால இதை யார் வேணும்னாலும் செஞ்சிக்கோங்க.. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா.. அந்த மனசு இருக்கே..!

இறந்த பிறகு மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். விஜயகாந்துக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. அப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகமாக இல்லாத காரணத்தினால் விஜயகாந்த் மக்களுக்கு செய்த நன்மைகள் என்பதே பெரிதாக தெரியாமல் போய்விட்டது. அதனாலயே விஜயகாந்த் ஒரு காமெடியான பிரபலமாகதான் அனைவராலும் பார்க்கப்பட்டு வந்தார். அதற்கு முக்கிய காரணம் அரசியலுக்கு வந்த பொழுது அவர் செய்த சில விஷயங்களை தொடர்ந்து நகைச்சுவையாக […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்தை நல்லவர்னு சொல்றீங்களே.. அவரை விட நல்லவர் ஒருத்தர் இருக்கார்.. ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் விஜயகாந்த் ஒருவர். விஜயகாந்த் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ரொம்பவும் எளிமையான ஒரு மனிதர். தன்னுடைய வாழ்நாளில் கடைசி வரை ஸ்டார் ஹோட்டலிலேயே தங்காத ஒரு தமிழ் சினிமா பிரபலம் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான். அதேபோல அதிக விலை உயர்ந்த ஆடைகளை விஜயகாந்த் அணிய மாட்டார் சாதாரண வேட்டி […]

Continue Reading
bava lakshmanan

ஊதுப்பத்தி கொழுத்துறதுக்குள்ள கடைல அலப்பறை.. கடுப்பாகி கேப்டன் செய்த வேலை!.. பகிர்ந்த காமெடி நடிகர்..!

எம்ஜிஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவராக அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் இறந்த பிறகுதான் அவரை பற்றிய நிறைய விஷயங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கின. விஜயகாந்துடன் பணிபுரிந்த பலரும் கூட அவரைக் குறித்து நிறைய விஷயங்களை பகிர துவங்கினர். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அங்கு பணிபுரிபவர்களுக்கு நல்ல சாப்பாடு இருக்க வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அப்படி ஒரு வேளை சாப்பாடு சரியில்லை என்றால் அவரே அந்த படப்பிடிப்பில் […]

Continue Reading

இன்னொரு விஜயகாந்துதான் விஜய் ஆண்டனி!.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் நான் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. அதற்கு முன்பே இசையமைப்பாளராக நிறைய திரைப்படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் முதன்முதலாக இசையமைத்த டிஷ்யூம் திரைப்படத்திலேயே எக்கசக்க பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அதேபோல அந்த சமயத்தில் வந்த சுக்கிரன் திரைப்படத்தின் பாடலுக்கும் நல்ல வெற்றி கிடைத்தது. இசை வாழ்க்கை: தொடர்ந்து நல்ல இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி பிறகு நடிக்கும் பொழுது அதிலும் நல்ல வாய்ப்பை […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் திருமணத்தை ராவத்தர் நிறுத்த இதுதான் காரணம்.. ஒரு இஸ்லாமியரா இருந்துக்கிட்டு இதை பண்ணியிருக்க கூடாது?!.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் மத்தியில் மாறாத அன்பை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளமை காலக்கட்டங்களில் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்திருந்தன. விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்குள் வந்தப்போதே அவரது நண்பர் ராவத்தரையும் கூட்டிக்கொண்டுதான் வந்தார். இருவரும் ஒன்றாகவே சினிமாவில் உயரத்தை தொட்டனர். சொல்லப்போனால் ராவத்தர் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பராவார். எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர் என்றால் விஜயகாந்தின் சொந்த வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை கூட ராவத்தர்தான் எடுப்பார். இந்த நிலையில் […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் படத்திற்கு பயமுறுத்தி வாய்ப்பு வாங்கினோம்!.. இதெல்லாம் ஒரு ட்ரிக்காய்யா…

தமிழ் சினிமாவில்  சென்டிமென்ட் பார்ப்பது என்பது அனைத்து தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடமும் இருந்து வரும் விஷயமாக இருக்கிறது. அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை கூறும் வகையில் ஒரு சம்பவம் விஜயகாந்த் திரைப்படத்தில் நடந்துள்ளது. தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் […]

Continue Reading
vijay shanmuga pandian

சின்ன உதவி கேட்டு வந்த விஜயகாந்த் மகனுக்கு பெரிய உதவி செய்த விஜய்!.. நன்றிகடன் செய்யும் நேரம் இது!..

சினிமாவிற்கு வந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அப்போது விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார். ஏனெனில் அவர் விஜயகாந்தை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்திருப்பார். இந்த நிலையில் விஜயகாந்தோடு சேர்ந்து விஜய் நடித்து வெளியான செந்தூர பாண்டி திரைப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அப்போது விஜய்க்கு விஜயகாந்த் செய்த உதவி பெரும் உதவியாகும். அதற்கு கைமாறு செய்யும் விதமாக தற்சமயம் விஜய் விஜயகாந்த் மகன் […]

Continue Reading
rajinikanth vijayakanth

இந்த மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர்!.. கேப்டனுக்கு கிடைத்த விருதால் மனம் உருகிய ரஜினிகாந்த்!..

தமிழ் திரையுலகில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர்தான் விஜயகாந்த். ஆரம்பக்காலக்கட்டம் முதல் விஜயகாந்தின் இறுதி திரைப்படம் வரை அவருக்கென்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருந்தது. அரசியலுக்கு வராமல் விஜயகாந்த் சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என பலரும் இப்போதும் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு விஜயகாந்தின் இழப்பை மக்கள் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு விஜயகாந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பத்மபூசன் விருதை அறிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய ரஜினிகாந்த். என்னுடைய […]

Continue Reading
vijayakanth

அப்பாவின் கனவு படத்தை எடுக்க களம் இறங்கிய விஜயகாந்த் மகன்!.. கேப்டனுக்கு இப்படியொரு ஆசை இருந்ததா?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சிறப்பாக தனது பணியை ஆற்றியவர் கேப்டன் விஜயகாந்த். இவற்றையெல்லாம் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் கனவு படமான ஜெட்லீ திரைப்படம் ஒன்றை தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளார். சீனாவில் ஜெட்லி நடிப்பில் […]

Continue Reading

கோட் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் காட்சி!.. காட்சியை பார்த்த விஜயகாந்த் குடும்பம் ரியாக்சன் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட் திரைப்படம். அதிக அளவிலான மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த படம் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இளைஞராக வரும் விஜய் முதிய விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை நடிக்க […]

Continue Reading