Connect with us

சினிமால இதை யார் வேணும்னாலும் செஞ்சிக்கோங்க.. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா.. அந்த மனசு இருக்கே..!

vijayakanth

Latest News

சினிமால இதை யார் வேணும்னாலும் செஞ்சிக்கோங்க.. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா.. அந்த மனசு இருக்கே..!

Social Media Bar

இறந்த பிறகு மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். விஜயகாந்துக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.

அப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகமாக இல்லாத காரணத்தினால் விஜயகாந்த் மக்களுக்கு செய்த நன்மைகள் என்பதே பெரிதாக தெரியாமல் போய்விட்டது. அதனாலயே விஜயகாந்த் ஒரு காமெடியான பிரபலமாகதான் அனைவராலும் பார்க்கப்பட்டு வந்தார்.

அதற்கு முக்கிய காரணம் அரசியலுக்கு வந்த பொழுது அவர் செய்த சில விஷயங்களை தொடர்ந்து நகைச்சுவையாக மாற்றிவிட்டனர். அப்பொழுது இருந்த பத்திரிகையாளர்கள்.

விஜயகாந்த் பாடல்கள்

இந்த நிலையில் தற்சமயம் சினிமாவிற்கு விஜயகாந்த் செய்த நன்மைகள் குறித்த பேச்சுக்கள் அதிகமாக துவங்கி இருக்கின்றன.  இதனால் அவரை மரியாதை செய்வதற்காக தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் விஜயகாந்த்தை பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் தொடர்ந்து படம் முழுக்க விஜயகாந்த் புகைப்படம் வரும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் விஜயகாந்தின் பாடல்கள் பலவும் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த படத்தை பார்த்த பிரமேலதா விஜயகாந்த், விஜயகாந்தின் பாடல்கள் அனைத்தையும் அந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர். விஜயகாந்த் ஒரு தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது. எனவே அவரது பாடலை பயன்படுத்துவது தப்பில்லை என கூறியுள்ளார். பொதுவாக யாருமே இப்படி பாடலை பயன்படுத்திக் கொள்வதற்கு இதுவரை அனுமதி கொடுத்து கிடையாது என்பதால் பலரும் இது குறித்து ஆச்சரியம் அடைந்தது வருகின்றனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top