வாய்க்கு வந்த மாதிரி பேசலாம்.. ஆனால் செயல்ல எதுவும் இல்ல!.. விஜய்யை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!..
Actor Vijay : சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், திரையரங்க விநியோகஸ்தருமான கே.ராஜன் விஜய்யை விமர்சித்து ஒரு சில விஷயங்களை பேசியிருந்தார். ஒரு நடிகர் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரசிகர்களே என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி வளரும் நடிகர்கள் பலரும் ரசிகர்களுக்கு எந்த நல்லதும் செய்வதில்லை. அந்த வகையில் விஜய்யும் கூட தனது ரசிகர்களுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை என்பதே ராஜனின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுக்குறித்து […]
Continue Reading