விடாது கருப்பு இயக்குனரின் அடுத்த சீரிஸ்? – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா சீரிஸ்?

சின்ன திரையில் தற்சமயம் குடும்ப அமைப்புகளை அடிப்படையாக கொண்டே அதிகப்பட்ச சீரியல்கள் வருகின்றன.  ஆனால் 90ஸ் களிலேயே சின்ன திரையை அழறவிட்ட சீரியல்தான் மர்மதேசம் சீரியல்கள்.  மர்மமான கதைகளத்தை கொண்டு வெப் சீரிஸ் போல அப்பொழுதே தமிழில் நாடகங்கள் எடுக்கப்பட்டான. அதில் மிகவும் பிரபலமான சீரிஸ் விடாது கருப்பு. சிறு தெய்வ வழிப்பாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் இப்போது வரை தமிழில் மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சீரியலை இயக்கியவர்தான் இயக்குனர் நாகா. இவர் […]

Continue Reading