விடுதலை 2 ரிலீஸ் தேதி எப்போ?.. ஒரு வழியாக வாய் திறந்த நடிகர் சூரி..
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சூரி நடிக்கும் காமெடிகளுக்கு…
