டீக்கடை பெஞ்சில் உக்காந்து போட்ட பாட்டுக்கு கிடைத்த தேசிய விருது!.. வித்யாசாகருக்கு நடந்த சம்பவம்!.
1988 இல் பறவைகள் பலவிதம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். 1990 களில் வித்யாசாகரின் இசைக்கு என தனி மதிப்பு இருந்தது. அதிகப்பட்சம் அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தன. 2000 க்கு பிறகு அவர் இசையமைத்த பல படங்கள் இப்போது உள்ள தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அவற்றில் ரன், வில்லன், அன்பே சிவம், தூள், கில்லி போன்றவை எல்லாம் முக்கியமான […]
Continue Reading