காமெடி காம்போவில் களம் இறங்கும் வைபவ்.. ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா? Chennai City Gangsters – Release Trailer
நடிகர் வைபவ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதை களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த மேயாத மான், ஆர் கே நகர் மாதிரியான திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் கூட…
