புகழ்பெற்ற ஈவில் டெட் படத்தின் மிரள வைக்கும் அடுத்த பாகம்! – எப்போ ரிலீஸ்?
வீடுகளில் டிவிடி ப்ளேயர்கள் இருந்த காலக்கட்டங்களில் பேய் படம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது ஈவில் டெட் என்கிற திரைப்படம்தான். ஒற்றை கையில் ரம்பத்தை மாட்டிக்கொண்டு பேய்களை ...






