விவேக்கை கடத்தி கொண்டு போய் அடிச்ச சம்பவம்.. மாஸ்டர் ஹுசைனி பகிர்ந்த நினைவுகள்.!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்களின் இறப்புகள் என்பது மக்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முந்தைய தினம் பத்ரி மாதிரியான திரைப்படங்களில் நடித்த கராத்தே ...