டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் கூட அடிக்கடி விஜய், அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் திரைப்படத்தை வழங்குவதை விஜய் சேதுபதி வழக்கமாக கொண்டு வருகிறார். ஆனால் அப்படியாக அவர் நடிக்கும் படங்கள் தான் பெரிதாக வரவேற்பை பெறுவதே கிடையாது. இதற்கு முன்பாக நடித்த சங்கத்தமிழன், டிஎஸ்பி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் மகாராஜா மாதிரியான ஒரு வரவேற்பு வரவே இல்லை. இந்த நிலையில் அதே […]

Continue Reading