அறுவை சிகிச்சை செய்ய இதுதான் காரணம்.. நடிகர் பிரபு உடல்நிலை குறித்து வெளியான அப்டேட்..!
தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனின் மகனாக ஒரு காலக்கட்டத்தில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. பெரும்பாலும் பிரபு நடிக்கும் திரைப்படங்கள் அந்த சமயங்களில் ஓரளவு வரவேற்புகள் இருந்தன. ...







