கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். அதனாலேயே மக்களுக்கு அந்த திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் […]

Continue Reading

என்னை விரட்டிட்டாங்க… அப்போதே கன்னட மொழி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் ஐந்து இடத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்திற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் தன்னுடைய 70 வது வயதில் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இளம் நடிகர்கள் கொடுக்கும் வசூலை கொடுத்தது கிடையாது என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான நடிகர்கள் கூட அந்த வயதில் பெரிதாக சினிமாவில் சாதனை எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் […]

Continue Reading
rajini lokesh

அவங்க அனுமதிக்கமாட்டாங்க.. ரஜினியை எல்.சி.யுவில் சேர்க்காததுக்கு இதுதான் காரணம்.. உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.

ஹாலிவுட்டில் மார்வெல் சினிமா யுனிவர்ஸ் என்று இருப்பது போல தமிழ்நாட்டில் முதன்முதலாக சினிமாட்டிக் யுனிவர்சிட்டி உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். சினிமாட்டிக் என்றால் வேறொன்றுமில்லை அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மற்ற திரைப்படத்துடன் தொடர்பு இருக்கும். இப்பொழுது கைதி, விக்ரம் மாதிரியான திரைப்படங்களை ஒன்றிணைத்து அவர் திரைப்படம் ஆக்குவது போல இருப்பதுதான் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்லா திரைப்படங்களும் அவருடைய சினிமாட்டிகில் வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. […]

Continue Reading
prabhu rajinikanth

Rajinikanth : ரெண்டு வாரத்துக்கு படத்தை கழுவி ஊத்துவாங்க கண்டுக்காதீங்க!.. பிரபுவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!..

Actor Rajinikanth in chandramukhi: திரைத்துறையில் ரஜினிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஒரு சம்பவம் என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியே தயாரித்து உருவான திரைப்படம்தான் பாபா. பாபா திரைப்படத்தை பொறுத்தவரை அது மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நம்பிக்கைக்கு மாறாக அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சில வருடங்கள் திரைப்படங்களே […]

Continue Reading