சந்தானம் பண்ணுன அந்த விஷயத்தை எஸ்.கே பண்ணல!.. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்காததுக்கு அதுதான் காரணம்..!
நடிகர் சந்தானமும் சரி சிவகார்த்திகேயனும் சரி இருவருமே விஜய் டிவியின் மூலமாகதான் சினிமாவிற்கு வந்தனர். இருவருமே விஜய் டிவியில் காமெடி செய்துக்கொண்டிருந்த நடிகர்கள்தான் என கூறலாம். இந்த ...






