மீண்டும் காமெடியனாக களம் இறங்கும் சந்தானம்.. கமிட் ஆகும் 3 படங்கள்.!

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக மிக பிரபலமடைந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தார். இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் தனது சிறப்பான காமெடி திறமையால் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியனாக மாறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு பெரும்பாலான திரைப்படங்களில் சந்தானம் நடிப்பதை பார்க்க முடியும். இவ்வளவு வரவேற்புகள் கிடைத்த நிலையில்தான் அவர் […]