நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!
இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ராம் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் சீரியஸான ...