காமெடி பண்றவன் தானேன்னு குறைச்சி எடை போட்டுடாதீங்க!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!.
விஜய் டிவியில் காமெடி தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன. மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், ரஜினி முருகன் என பல படங்கள் காமெடி படங்களாகவே இருந்தன. இப்போதுதான் கனா, டாக்டர் மாதிரியான படங்களில் கொஞ்சம் சீரியஸாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அடுத்து நடிக்க போகும் அமரன் திரைப்படத்திலும் கூட சீரியஸாகவே நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். […]
Continue Reading