விஜய் சேதுபதியும், மிஸ்கினும் – வைரலான பிசாசு 2 போட்டோ

இயக்குனர் மிஸ்கின் திரைப்படத்தில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் பிசாசு. மிஸ்கின் தனக்கென ஒரு திரைக்கதை பாணியை கொண்டிருப்பவர். அந்த பாணிக்கு ஒத்து போகும் ஒரு படமாக பிசாசு இருந்தது. இந்த படத்தில் நாகா, ப்ரயகா மார்ட்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை அடுத்து மிஸ்கின் பிசாசு படத்தின் அடுத்த பாகமாக பிசாசு 2 திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த படத்திற்கு […]

Continue Reading