ஏமாற்றப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்! பாடகி தீ மற்றும் அறிவின் நிலை என்ன? ஸ்கேமில் சிக்கிய பிரபலங்கள்!
ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என வீடியோ போட்டு பதற வைத்த சந்தோஷ் நாராயணன், தற்போது அத்த பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாற்றப்பட்டுள்ளார்…
