வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.!
யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென நடிகர் சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க துவங்கியிருக்கின்றனர். சிம்பு வரிசையாக நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இவர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு…
