பதானுக்கு குவியும் எதிர்ப்புகள்! – கட் அவுட்டை அடித்து நொறுக்கிய இந்து கட்சி
பெரிய அளவில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் பதான். இந்த படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்கிறார். கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்த படத்தை இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே…
