பாலச்சந்தர் இல்லாத குறையை தீர்த்த ரஜினிகாந்த்.. கமலுக்கும் ரஜினிக்கும் இப்படி ஒரு கமிட்மெண்ட் இருக்கா?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இன்னமும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் என்றால் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன். தற்சமயம் தேர்தலில் நிற்கப்போவது குறித்து அவர் ரஜினிகாந்திடம் பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் இந்த மாதிரியான முக்கியமான விஷயங்கள் நடக்கும் பொழுது […]

Continue Reading

அந்த விஷயத்துல அம்மா ரொம்ப மோசம்.. விஜயகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்!..

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தியதில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர்கள் இருவருமே நிறைய நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்தியும் இருக்கின்றனர். நடிகை ரேவதி சுகன்யா மாதிரியான நிறைய நடிகைகள் இவர்கள் இருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அப்படியாக புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ருத்ரா. புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார் ருத்ரா. அதில் அவருக்கு அதிக […]

Continue Reading

லோகேஷ் கனகராஜை பார்த்தால் பாலச்சந்தர் அதிர்ச்சியாகிடுவார் போல.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன புது விஷயம்.!

சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனர்களின் சம்பளம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது முத்து திரைப்படத்தை இயக்கும் பொழுது எனது சம்பளம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை நான் 12 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தேன். முத்து திரைப்படத்தின் போது ரஜினி சார் என்னிடம் என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். நான் 12 லட்சம் என்று கூறினேன். உடனே எனக்கு 15 லட்சம் சம்பளம் எழுதி கொடுத்து […]

Continue Reading
srikanth

நம்ப வைத்து ஏமாற்றிய கே.பாலச்சந்தர்.. வருத்தத்தில் நடிகர் எடுத்த முடிவு.. இப்படியா பழி வாங்குறது?.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பெரும் நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பிறகு பட வாய்ப்புகளை பெற்ற ஸ்ரீகாந்த் சினிமாவை விட்டு விலகினார். அதற்கு பிறகும் நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகும் அவ்வளவாக அவருக்கு வரவேற்பு பெற்று தரவில்லை. இப்பொழுது பேட்டிகளில் பேசிய ஸ்ரீ காந்த் இதுக்குறித்து கூறும் பொழுதே நண்பன் திரைப்படத்தில் […]

Continue Reading
rajinikanth

நான் சாகுற வரைக்கும் என் படத்துல அதை மட்டும் நடக்க விட மாட்டேன்!.. பாலச்சந்தரிடம் மறுத்து பேசிய ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் கூட இன்னமும் அவர் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு பிறகு வரவிருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆரம்பக்கட்டத்தில் […]

Continue Reading
poet-vaali-and-balachandar

என் தன்மானத்துல கைய வச்சார் பாலச்சந்தர்!.. அடுத்து வாலி செஞ்சதுதான் சம்பவம்!..

Balachandar and Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே அவருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறங்கி அவருக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்தவர் கவிஞர் வாலி. அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி விஜய் அஜித் கால கட்டம் வரை தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தார் வாலி. இதற்கு நடுவே சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

Continue Reading
rajinikanth

என்னோட முதல் ரசிகை ஒரு ஒன்பது வயது பெண்தான்!.. ரஜினிகாந்தை அடையாளம் கண்டுக்கொண்ட சிறுமி!..

Actor Rajinikanth : ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது பாலச்சந்திரிடம் திட்டு வாங்குவது அவருக்கு தினசரி வேலையாக இருந்தது. ஏனெனில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிக்கு தமிழில் பேச வரவில்லை முதலில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வரவில்லை. அவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் பெரும் ரசிகராக இருந்தார். ரஜினிகாந்த் அவரை போலவே கன்னடத்தில் பெரும் நடிகராக வேண்டும் என்பதற்காக கன்னட பிலிம் இன்ஸ்டிட்யூட்டியில்தான் நடிப்பை கற்க தொடங்கினார். ஆனால் அங்கு ஒரு விஷயமாக […]

Continue Reading
balachandar-rajini

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

Tamil Director Balachandar :  தமிழில் ரஜினி கமல் போன்ற பெரும் நடிகர்களை பிரபலமாக்கியதில் இயக்குனர் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதேபோல நிறைய முக்கியமான புது முகங்களையும் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு நடிகரையும் பார்த்தவுடனேயே அவர் சிறப்பாக நடிக்க கூடியவரா என்பதை பாலச்சந்தர் கண்டுபிடித்து விடுவார் முதன் முறையாக ரஜினிகாந்தை பார்த்த போது கூட இவர் பெரிய ஆளாக வருவார் என்று கூறியவர் பாலச்சந்தர்தான்.  அதனால் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சினிமாவில் […]

Continue Reading
rajinikanth

ஒரு வசனத்தை 100 தடவை மனப்பாடம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்ன வசனம் அது!..

Actor Rajinikanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்னொரு பழக்கமும் உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் கூட அவர்கள் திரைப்படம் நன்றாக இல்லை என்னும் பட்சத்தில் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள் ரசிகர்கள். இந்த பயத்தின் காரணமாகவே நடிகர்கள் தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.இந்த நிலையில் […]

Continue Reading
balachander-nagesh

ஒரு டயலாக்தான் பேசணும்.. நாகேஷிற்கு பாலச்சந்தர் போட்ட விதிமுறை.. ஆனாலும் விசில் பறந்தது!.. அதுதான் நாகேஷ்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி நாகேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் எனவே பல திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் கூட நாகேஷ் நடித்தார். அதே சமயம் எவ்வளவிற்கு காமெடியாக நடிக்கிறாரோ அதே அளவு சீரியசான கதாபாத்திரத்திலும் நாகேஷால் நடிக்க முடியும் சில திரைப்படங்களில் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரங்களிலும் அவரை பார்க்க முடியும். இந்த நிலையில் இயக்குனர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு […]

Continue Reading
balachandar

படப்பிடிப்பில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாலச்சந்தர்!.. அந்த நிலையிலும் படம் எடுக்க அந்த நடிகைதான் காரணம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவிற்கே முன்பே பெரும் இயக்குனராக பார்க்கப்பட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் வித்தியாசமான கதையமைப்பில் வந்த திரைப்படங்களாக இருந்தன. ஒரே மாதிரியான கதையமைப்பில் படம் எடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சத்தில் படம் எடுத்து வந்தார் பாலச்சந்தர். இருந்துமே பாலச்சந்தர் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்து வந்தன. இயக்குனர் பாரதிராஜா கூட ஆரம்பத்தில் பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்டார். ரஜினி மற்றும் […]

Continue Reading
mayilsamy balachandar

பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!.. மயில்சாமி செய்த காரியம்!..

Actor Mayilsamy : தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் மயில்சாமி மிகவும் முக்கியமானவர். பல நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி நிறைய திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். முக்கியமாக நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். மயில்சாமி தனக்கான ஒரு தனி உடல் பாவனையை கொண்டிருப்பதால் அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் மயில்சாமி குறித்து ஒரு தகவலை காமெடி நடிகரான பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பெஞ்சமின் திருப்பாச்சி […]

Continue Reading