இன்னமும் கூட பாரதிராஜாவுக்கு இருக்கும் ஆசை.. என்ன ஒரு மனுசன் பாருங்க..!
சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டங்கள் முதலே சர்ச்சையான கருத்துக்களை தனது திரைப்படத்தில் பேசியும்கூட வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் பாரதிராஜா. அவருடைய திரைப்படம் 16 வயதினிலே, முதல் மரியாதை, ...