Saturday, July 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

by Raj
December 28, 2022
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் எந்த படத்தையும் பாரதி ராஜா இயக்குவதில்லை.

ஆனால் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இதை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற்று வருகிறார் பாரதி ராஜா.

தற்சமயம் அருள்நிதி நடிக்கும் திருக்குறள் என்கிற திரைப்படத்தில் பாரதி ராஜா நடித்து வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி காது கேட்காத வாய் பேச முடியாத நபராக நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பில் அருள்நிதி அழுவது போன்ற ஃபீலிங்கான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அனைவரும் அமைதியாக இருந்த அந்த தருணத்தில் எங்கிருந்தோ பாடல் சத்தம் கேட்டுள்ளது. கோபமான இயக்குனர் பாடல் வந்த திசையை நோக்கி செல்லும்போது அங்கே பாரதி ராஜா ஜாலியாக பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாடலை நிறுத்துமாறு கூறிய பிறகுதான் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமானது பாரதி ராஜாவிற்கு தெரிந்துள்ளது. இயக்குனர் பாரதி ராஜா என்றும் இளமையான மனநிலையை கொண்டவர் என்கிற பேச்சு சினி வட்டாரத்தில் உண்டு. அது எவ்வளவு உண்மை என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிந்துள்ளது.

Tags: bharathi rajaபாரதி ராஜா
Previous Post

பாடகியா? நடிகையானு டவுட்டா இருக்கு! –  ஜொனிட்டா காந்தியின் புது புகைப்படங்கள்!

Next Post

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
Next Post
பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved