பிக்பாஸ் வீட்டில் பாகப்பிரிவினை!.. அந்த ஆறு பேர்தான் கழுவுறது, மொழுவுறது எல்லாமே!..

BiggBoss Tamil Season 7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் சீசனில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றும் அதில் பிக் பாஸ் அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் குறித்து பார்க்க முடியும். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலேயே ஸ்மால் பாஸ் வீடு என்று இன்னொரு வீட்டை வைத்திருக்கின்றனர். […]