Bigg Boss Tamil

உங்க இஷ்டத்துக்கு போட்டி நடத்துன அப்புறம் நாங்க எதுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்.. நியாயந்தான?

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்பத் துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார். மகாராஜா திரைப்படத்தில் அவரது ஆசாத்தியமான நடிப்பை…

Read More