சிறந்த திரைப்படம், சிறந்த பாடல்..! அடுத்தடுத்து அவார்டுகளை குவிக்கும் ஆர்.ஆர்.ஆர்!
பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை கோல்டன் க்ளோப், ஆஸ்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற விருதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார் ராஜமௌலி. […]
Continue Reading