நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிச்சைக்காரன்.. குபேரா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்துவரும் திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படம்தான் அடுத்து சினிமாவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே குபேரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கக்கூடிய கதைகளம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளிக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையே […]

Continue Reading

எனக்கு ஹிந்தி தெரியாது.. வட இந்தியாவில் மாஸ் காட்டிய தனுஷ்..!

தற்சமயம் நடிகர் தனுஷ் நடித்து பேன் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் தனுஷ். ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கோடீஸ்வரனுக்கும் இடையே நடக்கும் சண்டைதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முழுக்க முழுக்க இந்த படம் மும்பையில் நடக்கும் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹிந்தியில் இந்த படத்திற்கு பெரிய மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue Reading

பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!

பெரும்பாலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கிறது. அப்படியாக தற்சமயம் அவர் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். குபேரா திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் பிரபலமான […]

Continue Reading

சிவபக்தியால் தனுஷ் செய்யும் அந்த காரியம்… மற்ற நடிகர்கள் செய்வது இல்லை.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்ட முக்கிய நடிகராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்ட உயரங்கள் எல்லாமே அவரது சொந்த உழைப்பில் தொட்டவைதான். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் விஜய அஜித் போலவே கமர்ஷியல் கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு தனுஷின் கதை தேர்ந்தெடுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. […]

Continue Reading

23 வயது இளம் நடிகையுடன்  நடிக்கும் தனுஷ்.. ஸ்கூல் ஸ்டூடண்ட் கதையாக இருக்குமோ?

நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனாலையே தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் பெரிய ஆக்ஷன் கதாநாயகர்களாக வரவேற்பை பெற்ற பிறகு ஆக்சன் காட்சிகள் இல்லாத திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லாத கதைகளை கூட தனுஷ் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட சுத்தமாக சண்டைக் காட்சிகளே கிடையாது. இந்த மாதிரி நடித்துவரும் […]

Continue Reading

தனுஷ் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்..! இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் தங்களுக்குள் போட்டி போட்டு கொள்வது வாடிக்கையான விஷயம்தான். அந்த வகையில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். எப்படி நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்கள் திரைப்படங்களில் வரும் வசனங்களின் வழியாகவே சண்டை போட்டு கொள்கிறார்களோ அதே போலதான் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் சண்டையிட்டு கொண்டனர். சொல்ல போனால் தனுஷ்க்கு முன்பிருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்பு பிரபலமானவராகதான் இருந்தார். ஆனால் சினிமாவில் […]

Continue Reading

வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!

இயக்குனரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். நடிகர் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழில் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பா. பாண்டி., ராயன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியாக தற்சமயம் அவர் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இப்போதைய தலைமுறையின் காதலை கூறும் வகையில் இந்த […]

Continue Reading

தனுஷ் செய்த அந்த தப்பு.. வேறு படத்திற்கு நடிக்க சென்ற நித்யா மேனன்.!

நடிகை நித்யா மேனன் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். பெரும்பாலும் நித்யா மேனன் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வகையிலான வெற்றியை கொடுத்து வருகின்றன. தமிழில் ஓ.கே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன். ஆனால் அந்த படம் சுமாரான வரவேற்பைதான் பெற்று இருந்தது. இந்த […]

Continue Reading

தனுஷுடன் இணையும் சாய்பல்லவி..! அடுத்த படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷின் தனிப்பட்ட நடிப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒருவர் கமர்ஷியல் நடிகராகிவிட்டார் என்றால் தொடர்ந்து சண்டை படங்களில்தான் நடித்து வருவார். ஆனால் தனுஷை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி அவர் நடித்த திருச்சிற்றம்பலம், அசுரன் மாதிரியான படங்கள் எல்லாம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் தற்சமயம் […]

Continue Reading

படப்பிடிப்பில் அந்த மாதிரி பண்ண கூடாது.. அனிகாவிற்கு தனுஷ் ரூல்ஸ் போட இதுதான் காரணம்!.

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அனிகா சுரேந்தர். அனிகா சிறு வயதிலிருந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு அறிமுக திரைப்படமாக என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இதனால் பலரும் அஜித்தின் உண்மையான மகள் அனிகா என்று நினைக்கத் தொடங்கினர்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு அனிகாவிற்கு தமிழ் […]

Continue Reading

தனுஷ்க்கு போட்டியா இறங்க இதுதான் காரணம்.. விளக்கம் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே பிரதீப் ரங்கநாதன் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக மாறி விட்டார். ஆரம்பத்தில் கோமாளி என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. லவ் டுடே திரைப்படம் அப்போதைய சமயத்தில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்து வந்தது. […]

Continue Reading

அடுத்த வழக்கிலும் தனுஷ் தான் ஜெயிப்பார்? நயன்தாரா கவனிக்காமல் விட்ட விஷயம்.!

நயன்தாராவுக்கு தனுஷிற்கும் இடையே நடந்து வரும் பிரச்சனைதான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல் என்கிற ஆவணப்படத்துக்காக நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருந்தார். இதற்காக அவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி வாங்காமலே இதை செய்திருந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்தார் தனுஷ். அதனை தொடர்ந்து அந்த வழக்கை நிராகரிக்குமாறு அதற்கு நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலிருந்து நிராகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. […]

Continue Reading