sivakarthikeyan dhanush

ஒரு ஹிட்டு கொடுத்ததுக்கேவா!.. தனுஷும் சிவகார்த்திகேயனும் இயக்குனருக்காக போட்ட போட்டி!..

Dhanush and Sivakarthikeyan: தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருவது தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த விஷயமே. ஏனெனில் முதன் முதலில் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு நடிகர் தனுஷ்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சிவகார்த்திகேயன் கொஞ்சம் வளர துவங்கிய உடனே தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் சம்பளமும் அதிகரித்தது. தற்சமயம் நடிகர் […]

Continue Reading
aishwarya rajinikanth

ஒரே ஒரு பாட்டுதான்.. மொத்த படமும் காலி! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேதனை!

தமிழில் அரிதாகவே பெண் இயக்குனர்கள் படம் இயக்கி வரும் நிலையில் அவர்களில் ஒருவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உள்ளார். தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை, லால் சலாம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வழக்கமான ரஜினிகாந்த் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இல்லாமல் பல ஊர்களில் தியேட்டர்களில் குறைந்த பார்வையாளர்களே வந்துள்ளனர். விஷ்ணு விஷால், […]

Continue Reading
dhanush rajinikanth

தனுஷை நிராகரித்துவிட்டு ரஜினிகாந்த் போய் நடித்த படம்!.. கடைசியில் படுதோல்வி!.. என்ன இப்படி ஆயிடுச்சு!..

Rajinikanth: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயலலிதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன். சிறப்பு காட்சிகளுக்காக லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க போனார். ஆனால் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ரஜினிக்கு வழங்கப்பட்டதால் கொஞ்சம் அதிகமான காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. லால் சலாம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் […]

Continue Reading
manju warrier

கணவர் நடிகையுடன் செய்த லீலைகள்தான் விவகாரத்துக்கு காரணமா!.. மனம் திறந்த அஜித் பட நடிகை!.

Actress Manju Warrier : மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பல நடிகைகள் பிரபலமாகியுள்ளனர். ஏனெனில் மலையாள சினிமாவை விடவும் தமிழ் தெலுங்கு சினிமாவில் சம்பளம் அதிகம். இதனாலேயே மலையாள நடிகர்கள் கூட அவ்வப்போது தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடிப்பதுண்டு. அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்து தமிழ் சினிமா மீது கவனம் செலுத்து வருகிறார். தனுஷிற்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே போல துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் […]

Continue Reading
dhanush vela ramamoorthy

கேப்டன் மில்லர் படம் என்னோட கதை!.. கடுப்பான நடிகர் வேலராம மூர்த்தி!..

Captain miller: தமிழ் சினிமாவில் புத்தகங்களை நாவல்களை தழுவி திரைப்படங்கள் எடுப்பது என்பது எப்போதும் நடந்து வரும் விஷயம்தான். பொன்னியின் செல்வன், அசுரன், மாதிரியான பல படங்கள் தமிழில் இப்படி நாவலை தழுவி வந்துள்ளன. ஆனால் அப்படியான தழுவல்கள் வரும்போதெல்லாம் அந்த நாவலை எழுதிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அதை படமாக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும். மேலும் ஆசிரியர்களுக்கு அதற்கான ராயல்டி தொகையையும் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமே […]

Continue Reading
vetrimaaran dhanush

தனுஷ் மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே!.. மனம் நெகிழ்ந்த தனுஷ் அம்மா!..

Actor Dhanush and Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில படங்கள் நடிகர் இயக்குனர் இருவரையுமே வாழவைக்கும் திரைப்படமாக அமையும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை கூறலாம். சினிமாவிற்கு அறிமுகமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தபோது விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. அதே சமயத்தில்தான் விஜயகாந்த் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார் அதனால் விஜயகாந்திற்குமே கூட பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல்தான் இருந்தது. இந்த நிலையில் வெளியான […]

Continue Reading
actor vishal

ஆளுக்கு ஒரு கோடி கொடுங்க!.. நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து எடுத்த அதிரடி முடிவு!..

Nadigar Sangam : நடிகர் சங்கப் பிரச்சனை என்பது ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் நீடித்து வரும் பிரச்சனையாகும். நடிகர் சங்கத்திற்கான கட்டிடத்தை கட்ட வேண்டும் என்கிற பேச்சு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் கூட நடிகர்களால் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க முடியவில்லை என்பது பொதுமக்களுக்கு அதிசயமான விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் நடிகர் சங்க கட்டிடத்திற்கான இடம் கடனில் இருந்தபோது விஜயகாந்த் ஸ்டார் இரவு என்கிற நிகழ்ச்சியை வெளிநாடுகளில் […]

Continue Reading
captain miller ayalaan

அயலான் , கேப்டன் மில்லர் 3 நாள் வசூல் நிலவரம்… போட்டியில் ஜெயிப்பது யார்?

Dhanush and Sivakarthikeyan : நடிகர் தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் நேரடியாகவே போட்டி இருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே, ஏனெனில் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே நடிகர் தனுஷ்தான். ஆனால் ஒரு அளவுக்கு மேல் சிவகார்த்திகேயன் வளர்த்து வந்த பொழுது அவர் தனியாக சென்று படங்களில் நடிக்க தொடங்கினார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட தற்சமயம் தனுஷிற்க்கு இணையான சம்பளத்தை பெற்று வருவதால் அவருடன் நேரடியாகவே […]

Continue Reading
captain-miller

10 கே.ஜி.எஃப்புக்கு சமம்.. சாதிய கொடுமைக்கு எதிரான படமா? உண்மை கதை கேப்டன் மில்லர்!.. முழு விமர்சனம்!.

Captain Miller Movie Review : இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய கொடுமை என்பது விடுதலை இந்தியாவிற்கு முன்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று கூறலாம். அந்த சமயத்தில் பெரும்பாலான மக்கள் ஊரில் நடக்கும் ஜாதி கொடுமைகளுக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிறைய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் விலை உயர்ந்த ஆடைகள் போடக்கூடாது, செருப்பு அணிய கூடாது, மீசை வைத்துக் கொள்ளக் கூடாது மிதிவண்டிகளை ஓட்டக்கூடாது என்றெல்லாம் அவர்களுக்கு விதிமுறைகள் உண்டு. […]

Continue Reading
dhanush

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

Actor Dhanush: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சாதாரண கதைக்களங்களை தேர்ந்தெடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே அவர் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் தனுஷின் நிலை இப்படியில்லை. உண்மையை சொல்ல போனால் அப்போது யாரும் தனுஷை கதாநாயகனாகவே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதே சமயத்தில் அப்போது பெரும் நடிகராக இருந்து வந்தார் சிம்பு. ஆனால் அதன் […]

Continue Reading
dhanush captain miller

தயாரிப்பு நிறுவனத்திற்கே கரும்புள்ளியாக அமைந்த தனுஷ் படம்!.. வேதனையில் நிறுவனம்!.

Actor Dhanush: தமிழ்  சினிமாவில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வர் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில் தற்சமயம் வரும் பொங்கலன்று இந்த திரைப்படம் […]

Continue Reading
sivakarthikeyan dhanush

வெளியாவதற்கு முன்பே கேப்டன் மில்லரை ஓரம் கட்டிய அயலான்!.. தனுஷ் முடிவு தவறா போயிடுமோ!..

Ayalaan and captain miller : தமிழ் சினிமாவில் எப்போதும் போட்டிக்கு பஞ்சமே இருக்காது. எல்லா காலங்களிலும் போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷிற்கு இடையே உள்ள போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாகும். ஏனெனில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ் என்பது பலரும் அறிந்த விஷயமே. விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் பணிப்புரிந்து வந்தப்போதே அவருக்கு தனது 3 திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். […]

Continue Reading