ரஹ்மானை பாட்டை நிராகரிச்சார்.. அஜித் படத்தால் ஓடாமல் போயிடும்னு நினைச்சார்.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் அஜித் நடித்த தீனா மற்றும் நடிகர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களுமே பிரண்ட்ஸ் […]

Continue Reading
ajith fans

அஜித் படத்துக்கு வந்தா விஜய் பாட்டையா போடுற!.. தியேட்டர்லையே சம்பவம் செய்த தல ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் சம்மர் சீசனில் வெளியிடுவதற்காகவே ஏராளமான திரைப்படங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் கோடைக்காலம் மறு வெளியீட்டு திரைப்படங்களுக்கான காலமாக மாறிவிட்டது. கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் உலகம் முழுக்க அந்த படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலையும் வரவேற்பையும் பெற்றது. முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மே 1 அஜித் […]

Continue Reading
ajith veerappan

வீரப்பன் கடத்துனதை அஜித் வாயாலயே சொல்ல வச்ச கவிஞர் வாலி!.. ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பார் போல!..

Poet Vaali: ஒரு கவிஞன் நினைத்தால் எந்த ஒரு விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் என்பதை வாலி காட்டியுள்ளார் என்று கூறலாம். பொதுவாக கவிஞர்கள் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் மற்றும் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கவிதைகள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் பாடலாசிரியராக இருந்தவர் வாலி. அவரும் தனது பாடல் வரிகளில் பல விஷயங்களை முன் வைத்திருக்கிறார் ஆனால் உன்னிப்பாக அவர்கள் கேட்டால் […]

Continue Reading
vaali dheena

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார். வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் […]

Continue Reading