லக்கி பாஸ்கர் 2 துவங்க போறோம்.. அப்டேட் கொடுத்த படக்குழு..!
லக்கி பாஸ்கர் என்கிற ஒரே திரைப்படத்தின் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு இயக்குனராக வெங்கி அட்லுரி இருக்கிறார். இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். அவர் நிறைய திரைப்படங்கள் இயக்கிய பொழுதும் லக்கி பாஸ்கர் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. இதற்கு முன்பு தமிழில் 2023 ஆம் ஆண்டு வெளியான வாத்தி திரைப்படமும் இவர் இயக்கியதுதான். லக்கி பாஸ்கர் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46வது திரைப்படத்தை இவர் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான பட வேலைகள் […]
Continue Reading