Familyman

மீண்டும் பகீர் கிளப்பும் ஃபேமிலிமேன் சீசன் 3! – நடிக்க போவது யார் தெரியுமா?

இந்தியில் வெளியாகி பிரபலமான வெப் சிரிஸ்களில் முக்கியமான வெப் சிரிஸ் ஃபேமிலி மேன். இதன் முதல் சீசன் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆண்டில் சீசன் 2 வெளியானது. விடுதலை புலிகள் அமைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது சீசனில் இலங்கை போராளியாக சமந்தா நடித்திருந்தார். அவரது நடிப்பிற்காக அவருக்கு வாழ்த்துகள் கிடைத்த அதேசமயம் புலிகள் அமைப்பை கொச்சை படுத்தும் விதமாக படம் உள்ளதாக பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய […]

Continue Reading