வீடியோவால் வந்த வினை!.. மஞ்சு வாரியர் மீது புகார்.. பற்றி எரியும் மலையாள சினிமா..
ஒரு படம் உருவாகிறது என்றால் அதற்கு பல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு அந்த படத்திற்கான பல வேலைகள் தயார் செய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பலரின் பாதுகாப்பிற்கு ஏற்றபடி தான் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இந்நிலையில் எவ்வளவு பெரிய முன்னணி நடிகராக இருந்தாலும் சண்டைக்காட்சி அல்லது பல ஸ்டன்ட் செய்வது போன்ற காட்சிகளில் டூப் வைத்து நடிப்பார்கள். ஏனென்றால் பயிற்சி பெறாமல் எந்த ஒரு ரிஸ்க் எடுத்தால் […]
Continue Reading