வாத்தி 2 நாள் வசூல்!- மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தனுஷ்!

தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ்க்கென்று எப்போதுமே தனி இடம் உண்டு. பொதுவாக வளர்ந்து வரும் கதாநாயகர்கள் தங்கள் திரைப்படங்களில் ஒரு சண்டை காட்சியாவது வைத்து மாஸ் காட்டியே நடித்து பழக்கப்பட்டுள்ளனர். ஆனால் தனுஷ் மாதிரியான சில கதாநாயகர்கள் மட்டுமே காதலை முன்னிலைப்படுத்தி திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இருந்தாலும் தனுஷ்க்கு இந்த படங்கள் ஹிட் அடிக்கின்றன. ஏனெனில் அவர் தனது அனைத்து விதமான நடிப்பையும் மக்கள் மத்தியில் பதிய வைத்துள்ளார். தற்சமயம் தனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் […]

Continue Reading

காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்! – வருத்தத்தில் திரையுலகம்!

தமிழில் பல படங்களில் காமெடியனாக தோன்றியவர் நடிகர் மயில்சாமி. கிட்டத்தட்ட பல வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் பல நகைச்சுவைகளை செய்துள்ளார். சன் டிவியில் இவர் நடத்திய காமெடி டைம் என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். தற்சமயம் நடிகர் மயில்சாமிக்கு 57 வயது ஆகிறது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார் மயில்சாமி. இந்த நிலையில் இன்று அதிகாலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து குடும்பத்தினர் அவரை வேகமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு […]

Continue Reading

ஹாலிவுட் படத்துல இருந்து காபி அடிச்சி தனுஷ்க்கு வச்சேன்! – மனம் திறந்த வெற்றி மாறன்!

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் இருக்கும் காட்சியை எடுத்து தான் எடுக்கும் திரைப்படத்தில் வைப்பதை பல இயக்குனர்கள் செய்துள்ளனர். ஒரு படத்தை எப்படி திருட்டு ப்ரிண்டில் பார்ப்பவது தவறோ? அதே போல வேறு படத்தில் வரும் காட்சியை அப்படியே காபி அடிப்பதும் திருட்டுதான். தமிழில் பல இயக்குனர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். அதில் முக்கியமான இயக்குனர் அட்லீ. அட்லீ ஒரு படம் இயக்குகிறார் என்றால் அதில் பல காட்சிகள் வேறு படங்களில் இருந்து காபி அடிக்கப்பட்டதாக இருக்கும். […]

Continue Reading

கடன் கேட்டு வந்த பாலு மகேந்திரா! –  கமல் செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை முயற்சித்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் பாலு மகேந்திரா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே பாலு மகேந்திராவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் இயக்குனர் என்பதால் பாலு மகேந்திராவிற்கு சம்பளம் சற்று குறைவுதான். ஒரு முறை அவசரமாக பாலு மகேந்திராவிற்கு ஒரு தொகை தேவைப்பட்டது. தெரிந்த நடிகர்களிடம் கேட்டு பார்த்தார். யாரும் கொடுக்க முன் வரவில்லை. எனவே கமல்ஹாசனிடம் சென்று கேட்கலாம் என […]

Continue Reading

புடவையில் கூட கும்முன்னு இருக்க! – ஷாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்!

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்காததால் பலருக்கும் இவரை தெரியாமல் இருக்கலாம். திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார். ஆனாலும் கூட இப்போது வரை பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய […]

Continue Reading

குட்டை டவுசரில் குதுகலமா இருக்கு! – ஸ்லிம் லுக்கில் வரலெட்சுமி சரத்குமார் பிக்ஸ்

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தார். அதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக ஒரு நடிகர் பாலா படத்தில் நடித்தாலே அவரது மார்க்கெட் உயர்ந்துவிடும். அந்த வகையில் வரலெட்சுமிக்கும் தாரை தப்பட்டை முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் […]

Continue Reading

நான் நடிச்சிட்டு இருக்கேன்! – நீ சிரிக்கிற! – அருள்நிதிக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் நடந்த பஞ்சாயத்து!

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.எஸ் பாஸ்கர். ஒரு காட்சிக்கு அவர் வந்தாலும் கூட அந்த காட்சியில் சிறப்பான தனது நடிப்பை காட்டி தனியாக ஒரு இடத்தை பிடித்துவிடுவார். இதனாலேயே பெரிதாக நடிப்பு வராத நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் எம்.எஸ் பாஸ்கரை நடிக்க விட மாட்டார்கள். டிமாண்டி காலணி படத்தில் ஜோசியம் கூறும் ஜோசியராக நடித்திருந்தார் எம்.எஸ் பாஸ்கர். அந்த படம் வெளியான பிறகு படத்தில் அந்த காமெடி காட்சி மிகவும் ட்ரெண்ட் […]

Continue Reading

மூளை நோயால் பாதிக்கப்பட்ட டை ஹார்ட் கதாநாயகன் – கவலையில் ரசிகர்கள்

ஹாலிவுட்டில் டை ஹார்ட், எக்ஸ்பெண்டபில்ஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல ஹிட் கொடுப்பதால் இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளம் உண்டு. தற்சமயம் 66 வயதை எட்டியுள்ளார் ப்ரூஸ் வில்லிஸ். இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல் நல குறைவு காரணமாக ஹாலிவுட் சினிமாவில் இருந்து விலகினார் ப்ரூஸ் வில்லிஸ். பிறகு ஒரு வருடமாக அவரது உடல் நிலை குறித்து எந்த வித அப்டேட்டும் கிடைக்கவில்லை. […]

Continue Reading

அயலில தாலி அறுக்குற சீன் ரொம்ப கெத்தா இருந்தது – ஓப்பன் டாக் கொடுத்த அபி நக்‌ஷத்ரா

தற்சமயம் ஓ.டி.டியில் வெளிவந்து தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் தொடர் அயலி. 1990 களில் ஒரு கிராமத்தில் நடக்கும் பெண் அடிமைத்தனத்தை அடித்தளமாக கொண்டு இந்த சீரிஸ் நகர்கிறது. வயதுக்கு வந்த உடன் பெண்களுக்கு படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைக்கும் நடைமுறையானது 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்தது. இப்போதும் கூட இந்தியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் இந்த மாதிரியான பிற்போக்கு தனங்கள் நடந்துக்கொண்டிருக்கலாம். அயலி தொடரில் தமிழ் செல்வி என்னும் முக்கிய […]

Continue Reading

சொக்க வைக்கும் அழகு – 96 சின்ன த்ரிஷாவின் அழகிய போட்டோஸ்

2018 ஆம் ஆண்டு 96 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கவுரி கிஷன். 96 திரைப்படத்தில் இளமை கால த்ரிஷாவாக இவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலம் ஆனார் கவுரி. இதனையடுத்து விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் இதே 96 திரைப்படம் எடுக்கப்பட்டது. அதிலும் சின்ன வயது ஜானுவாக கவுரி கிஷன்தான் நடித்திருந்தார். அதன் பிறகு […]

Continue Reading

வெறும் உடம்புல ஒரே துணிய போர்த்தி போட்டோ எடுப்பது எப்படி? – பாடம் கற்பிக்கும் தெலுங்கு நடிகை

தெலுங்கு சினிமாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை அனன்யா நகல்லா. மலேசம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான அனன்யா இதுவரை மொத்தம் 5 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தெலுங்கு சினிமாவில் சற்று பிரபலமானவராகவே இவர் இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் வக்கீல் சாப் முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவரது மார்க்கெட் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மேஸ்ட்ரோ என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். […]

Continue Reading

ஜாக்கெட்டை கழட்டி விட்டதும் எப்படி இருக்கேன்!- கிளு கிளுப்பு ஏத்தும் மாளவிகா!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட மாளவிகா மோகனன் என்று சொன்னதுமே தமிழ் ரசிகர்களால் அவரை அடையாளம் காண முடிகிற அளவிற்கு பிரபலமாக உள்ளார் மாளவிகா. தமிழில் முதன் முதலாக மாஸ்டர் திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா. முதல் படமே தளபதி படம் என்பதால் அந்த படம் மூலம் ஓரளவு பிரபலமானார் மாளவிகா மோகனன். அதன் பிறகு தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக […]

Continue Reading