75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை […]

Continue Reading
gopi nath

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி. இதில்,  பல தொலைக்காட்சிகளை போல படம், சீரியல்கள் என்று இல்லாமல் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த ஷோக்களை மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.  அப்படி பல வருடங்களாக மெகா ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு காரணமாக சொல்லலாம். மக்களுக்கு […]

Continue Reading
neeya naana gopinath

அந்த படம் பார்த்துட்டுதான் என் பெண்ணை கபடிக்கு அனுப்பலை!.. நீயா நானா கோபிநாத்தை கடுப்பேற்றிய பெண்!.. இப்படி பண்றீங்களே மா!..

Neeya Naana Gopinath : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். பொதுவாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் எல்லாம் வெகு நாட்களுக்கு ஓடுவதே கடினம் என்று கூறலாம். ஏனெனில் எப்போதும் சர்ச்சையான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடப்பதால் அது சில சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்தி நிகழ்ச்சி முடிந்துவிட காரணமாகிவிடும். கோபிநாத் இவற்றை சரியாக கையாள கூடியவர் என்பதால் அவரது நீயா நானா நிகழ்ச்சிக்கு வரவேற்பு என்பது எப்போதுமே இருந்து வருகிறது. பல […]

Continue Reading
neeya naana gopinath

கோபிநாத்தால் படிப்பே நின்னு போயிட்டு… குமுறும் மாணவி.. என்னதான் நடந்தது!..

Neeya Naana Gopinath : நீயா நானா நிகழ்ச்சி மூலமாக உலகமெங்கும் பிரபலமானவர் கோபிநாத். பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. நீயா நானா நிகழ்ச்சி இப்போது வரையில் பரவலாக பலருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. நீயா நானா மட்டுமன்றி பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார் கோபிநாத். இவை இல்லாமல் யூ ட்யூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் கோபிநாத் குறித்து […]

Continue Reading