அந்த ஒரு பாட்டுக்காக 10 வைர மோதிரம் வாங்கிட்டு போனேன்!.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு தயாரிப்பாளர் செய்த மரியாதை!.
ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்கள் சிறப்பான வெற்றியை கொடுத்து வந்தன. ...