கடுப்பான ஹாரிஸ் ஜெயராஜ்.. பதிலடி கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.!

சமீப காலங்களாகவே ஏ.ஐ குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இசை துறையிலும் கூட ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் அவரிடம் இசையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ் இத்தனை பாடகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டிருந்தார். மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களை […]

Continue Reading

ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த கௌதம் மேனன்.!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு என்பது இருக்கும். உதாரணத்திற்கு ராஜ்கிரண் தயாரித்து நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர். அதேபோல இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பார். அந்த வரிசையில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பார். ஆனால் சமீப காலங்களாகவே ஹாரிஸ் ஜெயராஜ் அவரது திரைப்படங்களில் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து கௌதம் மேனனிடம் கேட்கப்பட்டது. […]

Continue Reading

ஒரே நைட்டில் ஏரோப்ளேனில் வைத்து சம்பவம் செய்த ஹாரிஸ்! –  என்ன சம்பவம் தெரியுமா?

திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த  இசை அமைப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு முக்கியமான  இசையமைப்பாளர் ஆவார்.  ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா இவர்கள் வரிசையில் அப்பொழுது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இருந்தார். 2010 காலகட்டங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருந்தது.  இப்போதும் கூட  அவருக்கு என்று ஒரு தனி  ரசிகா வட்டாரம் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜ்,  விக்ரம் […]

Continue Reading