கேரளாவில் நடக்கும் 27 வது சர்வதேச திரைப்பட விழா.! – ரிஜிஸ்ட்ரேஷன் நாளை துவங்குகிறது.
உலகம் முழுவதும் எடுக்கப்படும் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் விஷேச நிகழ்ச்சியாக சர்வதேச திரைப்பட விழா உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கோவா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கேரளாவில், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். போன வருடம் கொரோனா காரணமாக தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான 27வது சர்வதேச திரைப்பட விழாவானது வருகிற டிசம்பர் 9 முதல் 16 […]
Continue Reading