dhanush kamal

விலகிய கமல்ஹாசன்.. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் பிரச்சனை.. தனுஷ்தான் காரணமா?.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் உருவாக இருந்த திரைப்படம் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருந்தது ஆனால் ஒரே சமயத்தில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருந்ததால் இளையராஜாவின் கதையானது படமாக்கப்பட துவங்கவே இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான வேலை கமல்ஹாசனிடம் வழங்கப்பட்டது. கமலஹாசனும் ஆரம்பத்தில் இந்த வேலைகளை துடிப்புடன் துவங்கினார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் அந்த ப்ராஜெக்ட்டில் […]

Continue Reading
ilayaraja rajini

முடிவுக்கு வந்த இளையராஜா ரஜினி பிரச்சனை.. இனிமே சிக்கல் இல்ல..!

இசையமைப்பாளர்களின் பாடல்களை அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்து வருகிறது. முக்கியமாக இளையராஜா தனது பாடலுக்கான காப்புரிமையை கேட்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய அனுமதியில்லாமல் அவரது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறார். இளையராஜா சில இயக்குனர்கள் இளையராஜாவிடம் சென்று அனுமதி பெற்று பாடல்களை வைத்தாலும் கூட நிறைய இயக்குனர்கள் அவரது அனுமதி இல்லாமலேயே பாடல்களை பயன்படுத்துகின்றனர். அப்படியாக இளையராஜா குற்றம் சாட்டிய இயக்குனர்களில் லோகேஷ் […]

Continue Reading
ilayaraja dhanush

தனுஷை அசிங்கமாக திட்டிய இளையராஜா.. நின்றுப்போன படப்பிடிப்பு.. அடக்கொடுமையே?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் தனுஷ். தற்சமயம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்த தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இளையராஜா திரைப்படம்: இந்த திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகனாக நடிக்கிறார் இன்னமும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க […]

Continue Reading
ilayaraja

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.

தமிழ் இசையமைப்பாளர்களில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இதனாலேயே இளையராஜா இசையமைப்பது என்பது திரைப்படங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கப்பட்டது. பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் வீட்டை நாடினர். இந்த நிலையில் இளையராஜாவிற்கும் வேலைபளு அதிகரித்தது. வரிசையாக வாய்ப்பு: நிறைய திரைப்படங்களுக்கு வரிசையாக அவர் இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை […]

Continue Reading
vairamuthu ilayaraja

இசைக்கு பாடல் வரிகள் தேவை கிடையாது… வைரமுத்து கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த இளையராஜா..

சமீபத்தில் வைரமுத்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்து இருந்தார். அது கூட அதிக சர்ச்சையாகி வந்தது. அதில் வைரமுத்து பேசும்பொழுது ஒரு உடல் இன்றி உயிர் மட்டும் செயல்படாதோ அதே மாதிரி பாடல் வரிகள் இன்றி பாடல்கள் ம்ட்டும் செயல்படாது. ஒரு பாடலை பாட வேண்டும் ஒருவர் என்றால் அதற்கு பாடல் வரிகள் தேவைப்படுகிறது. இசை மட்டும் இருந்தால் […]

Continue Reading
anirudh ilayaraja

இந்த மாதிரி பாட்டு போடுறது வேஸ்ட்டு… அனிரூத்தை நேரடியாக வைத்து செய்த இளையராஜா..!

ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் தனக்கென தனி ஸ்டைலை கொண்டிருப்பது போல இளையராஜாவும் தனக்கென தனி பாணியை கொண்டவர். அதிகபட்சம் எலக்ட்ரானிக் இசைக்கருவிகளை இளையராஜா தன்னுடைய பாடல்களில் பயன்படுத்த மாட்டார். இதை பலமுறை அவர் பேட்டியில் கூறியும் இருக்கிறார். முன்பெல்லாம் இசை என்பது எலக்ட்ரானிக்கல் கருவிகள் வருவதற்கு முன்பு சரியாக இருந்தது. இளையராஜா படங்கள்: அதை சரியான வழியில் பயின்று பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது இந்த கருவிகளின் உதவியால் எளிமையாக இசையமைக்க முடியும் என்பதால் கடினமான கருவிகளை பயன்படுத்துவதற்கு பயப்படுகின்றனர் […]

Continue Reading

நடுராத்திரி சரக்கை போட்டு இளையராஜாவை தொல்லை செய்த இயக்குனர்!. இளையராஜா கொடுத்த பதில்தான் மாஸ்!.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ராஜா என்று அழைக்கப்படுபவர்தான் இசையமைப்பாளர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசைக்காக வெற்றி கொடுத்த நிறைய படங்களை அப்பொழுது தமிழ் சினிமாவில் உண்டு. இதனால் சினிமாவில் வேறு எந்த ஒரு இசையமைப்பாளரும் தொடாத உயரத்தையும் இளையராஜா தொட்டார். அதனால்தான் இப்போது வரை இளையராஜாவிற்கு இருக்கும் மதிப்பு என்பது குறையாமல் இருக்கிறது. இளையராஜா மீது குற்றச்சாட்டு: இருந்தாலும் பல பிரபலங்களுக்கு இளையராஜா மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது என்னவென்றால் தன்னை விட மற்ற […]

Continue Reading

இளையராஜா பயோபிக்கில் வடிவேலு.. அப்போதே வரவிருந்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள இணையற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இசையமைப்பாளராக அவர் இருந்து வந்திருக்கிறார். தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. அதனால்தான் இப்போதும் கூட கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் பல நாள் கனவாக இருந்தது. இளையராஜா வாழ்க்கை வரலாறு: சினிமாவிற்கு வரும்போதே நடிகர் ரஜினி […]

Continue Reading
ilayaraja

வழக்கில் சிக்கிய இளையராஜா.. பாடல் நிறுவனம் வைத்த ஆப்பு!..

தன்னுடைய பாடல்களை பயன்படுத்துபவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு பாடல் என்பது இசையமைப்பாளருக்கு சொந்தமானதா அல்லது தயாரிப்பாளருக்கு சொந்தமானதா என்கிற பேச்சு பல வருடங்களாக சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனது பாடல்களுக்கான உரிமம் தனக்குதான் வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார் இளையராஜா. ஆனால் ஒரு பாடல் எனும் பொழுது அதில் இசையமைப்பாளருக்கு […]

Continue Reading
gangai amaran ilayaraja

இளையராஜாவை ஒதுக்கும் கங்கை அமரன்!.. பத்திரிக்கையில் வந்த பிரச்சனை!.

தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்று வந்தார் இளையராஜா. இந்த நிலையில் இளையராஜாவின் வம்சாவளிகளுக்கும் எளிமையாக திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் அவரது மகனான யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இளையராஜா குடும்பம்: அவருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். […]

Continue Reading
ilayaraja mohan

அந்த விஷயத்தில் எல்லாம் உங்களுக்கு சந்தேகம் வர கூடாதே!.. மைக் மோகனுக்கு பதிலடி கொடுத்த இளையராஜா..!

1980 களில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்தாம். இளையராஜா இசையமைக்கும் படங்கள் பலவும் அப்போது ஹிட் கொடுத்து வந்தன. இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலேயே ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இதனால் இளையராஜாவுக்கே அவரது இசை மீது அபரிவிதமான நம்பிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் மைக் மோகன் இளையராஜாவின் இசை மீது சந்தேகப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாஸ்ட்ரோ இளையராஜா: இசையமைப்பாளராக இளையராஜா பிரபலமானவராக இருந்த மாதிரியே […]

Continue Reading

இளையராஜாவின் அடுத்த ஸ்கெட்சில் சிக்கினாரா விஜய் ஆண்டனி!.. அடுத்த கலவரம் ரெடி..

இனி இளையராஜா பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றாலே அதற்கு தமிழ் சினிமாவே யோசிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இளையராஜா அவரது இசைக்கு காப்புரிமையை அவருக்கே வழங்க வேண்டும் என பல காலங்களாக கேட்டு வருகிறார். அதன் மூலம் அவரது பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்காக இளையராஜாவிற்கு பணம் தர வேண்டும். பாடகர்களே அந்த பாடல்களை மேடையில் பாடுவதற்கு பணம் தர வேண்டும் என்கிற நிலை வரும். எனவே இது ஒரு சர்ச்சையான விஷயமாகவே சென்று கொண்டுள்ளது. […]

Continue Reading